Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கமல்ஹாசனின் அமைச்சரவை: வைரலாகும் புகைப்படம்!!

கமல்ஹாசனின் அமைச்சரவை: வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தனி கட்சி துவங்குவதற்காக அதிக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. ரசிகர்களும் இதனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

கமல் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார்? அமைச்சரவை எப்படி இருக்கும்? என்பதை இப்பொழுதே கற்பனை செய்து விட்டார்கள் ரசிகர்கள்.

அதன் வெளிப்பாடாக தற்போது கமல்ஹாசனின் அமைச்சரவை என ஒரு கற்பனை புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் இருக்கும் அனைத்துமே கமல்ஹாசனின் வெவ்வேரு கெட் அப்புகள்தான்.

இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம், விஸ்வரூபம், மைக்கேல் மதன காமராசன், ஹேராம், தேவர்மகன், பாபநாசம், பம்மல் கே.சம்பந்தம், சத்யா, நம்மவர், நாயகன், தெனாலி ஆகிய படங்களை தேர்ந்தெடுத்து இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …