தமிழ்நாடு செய்திகள்Big Boss’-ஐ மிஞ்சிய அதிமுக அணிகள் இணைப்பு 21st August 2017 - by அருள் - Leave a Comment ShareSharePin ItShare அதிமுகவில், அணிகள் இணைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியையே மிஞ்சிவிட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதைக் கூறினார்.