4 மாடி கட்டிடத்தில் ஆணுறுப்பு படம் வரைந்த நிறுவனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நியூயார்க்கில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் பக்கவாட்டில் நீளமான ஆணுறுப்பு படம் ஒன்றை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒரு நிறுவனம் வரைந்தது,.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியதால் வரைந்த 48 மணி நேரத்தில் அதன் மீது பெயிண்ட் அடித்து அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நியூயார்க்கில் உள்ள புரூம் வீதியில் உள்ள கட்டிடத்தில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஓவியர் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆணுறுப்பு படத்தை வரையும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். முதலில் இந்த படம் என்ன? என்பதை அறியாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள் படம் வரைந்து முடிந்ததும் அது ஆணுறுப்பு என்பதை அறிந்ததும் உடனடியாக அந்த பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த கட்டிட உரிமையாளரிடம் ஆணுறுப்பு படத்தை நீக்குமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து அந்த படத்தின் மீது தற்போது பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *