கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது
கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரியை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது.
இதனையடுத்து, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!
-
அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
-
கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு
பயனுள்ள இணைப்புகள் இங்கே




