விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது ‘பிக் பாஸ்’ சீஸன் 2

தமிழ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, வையாபுரி, …

விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது ‘பிக் பாஸ்’ சீஸன் 2 Read More