டெங்கு தொடர்பில் எச்சரிக்கை! கொழும்பில் அதிகமானோர் பாதிப்பு

கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் …

டெங்கு தொடர்பில் எச்சரிக்கை! கொழும்பில் அதிகமானோர் பாதிப்பு Read More