முள்ளியவளையில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!
முல்லைத்தீவு, முள்ளியவளையில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு மற்றும் தாக்குதலில் இருவா் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. முள்ளியவளை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயசீலன் ஜனுராஜ் (வயது -20), முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தங்கராசா …
முள்ளியவளையில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!! Read More