வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் மற்றும் நாயாற்றுப் பகுதி ஆற்றுத்தொடுவாயில் இறால் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது. மீனவர்கள் இரவு பகலாக இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. வட்டுவாகல், நந்திக்கடல் ஏரிகளில் பிடிக்கப்படும் இறால்களுக்கு மக்கள் மத்தியில் தனிக்கிராக்கி உண்டு. ஆனால் …
வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம் Read More