Tag: ராசிபலன் 06.03.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.03.2019

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோர் உங்களின் புது முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். புதுத் தொழில்  தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: உணர்ச்சிப் பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்  பேசுவீர்கள், செயல்படு வீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர் […]