மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமாகியது. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் …

மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து Read More