மஹிந்த் மற்றும் சுதந்திர கட்சி அணியை மிரட்டிய ரணில்
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு நிபுணர்களால் சமர்பிக்கப்பட்ட வரைவு ஆவணத்தின் மொழி பெயர்ப்புக்களை படித்துப் பார்ப்பதற்கு நேரம் போதாது என்றும் கால அவகாசம் தேவை எனவும், மகிந்த அணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியும் வலியுறுத்தின. ஆனால் தலைமை அமைச்சர் ரணில் …
மஹிந்த் மற்றும் சுதந்திர கட்சி அணியை மிரட்டிய ரணில் Read More