மஹிந்தவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ள மைத்திரி!
பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை கண்டுபிடிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழு …
மஹிந்தவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ள மைத்திரி! Read More