Tag: மஹிந்தவிற்கு

ரணில் விக்கிரமசிங்க

மஹிந்தவிற்கு தலை குனிவை ஏற்படுத்திய ரணிலின் அறிவிப்பு

கடந்த ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிக்காவிட்டால் நாட்டின் பாரிய கடன் சுமைகளில் பெரும்பாலானவை குறைக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனநாயகத்தை வென்றெடுத்தது போல பொருளாதாரத்தையும் தமது அரசாங்கம் வென்றெடுக்கும் என அவர் குறிப்பிட்டார். இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் பிரதமர் ரணிலின் மேற்படி கூற்று அமைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரம் […]

மகிந்தவிற்கு

மஹிந்தவிற்கும் – ரணிலிற்கும் இடையில் அவசர கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைபேசியூடாகவே இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், மதத்தலைவர் ஒருவரின் முயற்சியின் பயனாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான […]

மஹிந்தவிற்கு முக்கிய அழைப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் கூட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் […]