பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார் மஹிந்தவின் திடீர் அறிவிப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விட்டுக் கொடுக்கவும் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற அரச ஆதரவு கட்சித் தலைவர்கள் மட்டும் நாடாளுமன்ற …
பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார் மஹிந்தவின் திடீர் அறிவிப்பு Read More