அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை
வங்காள விரிகுடாக் கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என அவதான நிலையம் சிவப்பு சமிக்ஞை யை வெளியிட்டுள்ளது. இதனால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கன மழைப் பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் என …
அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை Read More