நாளை நாடாளுமன்றத்தில் மகிந்த அணியினர் செய்யவிருக்கும் செயல்!
பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளைய தினம் மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் …
நாளை நாடாளுமன்றத்தில் மகிந்த அணியினர் செய்யவிருக்கும் செயல்! Read More