Tag: ம.தி.மு.க. முடிவை தி.மு.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது மு.க.ஸ்டாலின் பேட்டி

ம.தி.மு.க. முடிவை தி.மு.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது மு.க.ஸ்டாலின் பேட்டி

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 300–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், தையல் எந்திரங்கள், ஆடைகள் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும். இந்த […]