காலையில் பி.எச்.டி மாணவி, மாலையில் புரோட்டா மாஸ்டர்

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாலையில் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லும் நிலையில் சினேகா என்ற 28 வயது பிஎச்.டி மாணவி மட்டும் தன்னுடைய புரோட்டா கடைக்கு செல்கிறார். ஆம், காலையில் இவர் ஒரு பிஎச்டி மாணவி. மாலையில் ஒரு புரோட்டா மாஸ்டர். …

காலையில் பி.எச்.டி மாணவி, மாலையில் புரோட்டா மாஸ்டர் Read More