நீண்ட நாட்களிற்குப் பின் நேருக்கு நேர் மைத்திரி – சந்திரிக்கா!!
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என தகவல் கிடைத்துள்ளது. சந்திரிகாவின் தந்தையாரும் இலங்கையின் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின …
நீண்ட நாட்களிற்குப் பின் நேருக்கு நேர் மைத்திரி – சந்திரிக்கா!! Read More