நாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷாலின் வேட்புமனு ஒருவழியாக ஏற்கப்பட்டுள்ளதால் விஷாலும் தற்போது களத்தில் உள்ளார். இரண்டு பாரம்பரியமான திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்தபோதே விஷால் பெயரளவில் வெற்றி பெற்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாளை கமல்ஹாசனை சந்திக்கவுள்ளதாக …

நாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா? Read More