வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா
விண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. புரூஸ் மெக்கண்டில்ஸ் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக …
வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா Read More