போராளிகளை தாழ்த்தி பேசிய சுமத்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , துளசி
இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயகஅரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து தமை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ஆயுதமேந்தினோம். அந்தவகையில் உயிரையும் உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக கவசங்களாக …
போராளிகளை தாழ்த்தி பேசிய சுமத்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , துளசி Read More