துன்னாலைக் குழப்பங்களின் பிரதான சூத்திரதாரி கைதாம்! – 17 பேருக்கு வலைவீச்சாம்
யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில் நேற்றுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் …
துன்னாலைக் குழப்பங்களின் பிரதான சூத்திரதாரி கைதாம்! – 17 பேருக்கு வலைவீச்சாம் Read More