Tag: தினகரன்

ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 7 வார்டுகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் […]

பெரா வழக்கு: தீர்ப்பை திரும்ப பெறக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனு வாபஸ்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை டி.டி.வி.தினகரன் வாபஸ் பெற்றுள்ளார். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் சார்பில் […]

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கமி‌ஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக டெல்லியில் தேர்தல் கமி‌ஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு கொடுத்தனர். ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இங்கு அ.தி.மு.க. இரு அணிகளாக போட்டியிடுகிறது. சசிகலா அணியின் சார்பாக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக ஓ.பி.எஸ்.அணியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். […]

ஆர்.கே.நகர் தேர்தலில் - டி.டி.வி. தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தலைமை கழகம் வந்து ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- அ.தி.மு.க. என்பது அம்மாவின் வழிகாட்டுதலின் படி செயல்படும் இயக்கமாகும். இந்த இயக்கம் நாளுக்கு […]

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் சசிகலா

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கி விட்டதாக ஓ.பி.எஸ் அணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.                 […]