பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகர் தலைமறைவு?

பெண்களை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த …

பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகர் தலைமறைவு? Read More