தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்?

நாட்டிலுள்ள பல மத ஸ்தலங்களைில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்காக பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்து ஆடைகள், சாய்ந்தமருது பிரதேசத்தில் …

தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்? Read More