சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை
ஓகி புயல் காரணமாக நேற்று குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்கள் புரட்டி போடப்பட்ட நிலையில் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட …
சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை Read More