பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்

காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் செயற்­பாட்டில் பாதிக்­கப்­பட்டோர், சிவில், சமூக அமைப்­பினர் இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று இலங்­கைக்கு …

பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல் Read More