மைத்திரி மீது நீதிமன்றத்தில் மற்றுமொரு புகார்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என்று குற்றம்சாட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. 14 நாட்களுக்கு வரையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் …
மைத்திரி மீது நீதிமன்றத்தில் மற்றுமொரு புகார் Read More