போனிகபூர் கடன் தொல்லையால் ஸ்ரீதேவி எடுத்த முடிவு

போனிகபூருக்கு அதிக கடன் தொல்லை இருந்ததால்தான் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்ததாக அவருடைய சித்தப்பா செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார். போனிகபூரை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, திடீரென ரீஎண்ட்ரி ஆகி ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தில் நடித்தார். …

போனிகபூர் கடன் தொல்லையால் ஸ்ரீதேவி எடுத்த முடிவு Read More