சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி
இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சட்டத்துக்கு எதிராக, 37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் …
சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி Read More