எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தரின் அராஜகம் (வீடியோ இணைப்பு)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் பத்திரிகையாளர் ஒருவரின் கேமராவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் மீது ஊழல் வழக்கு ஒன்று உள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை …
எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தரின் அராஜகம் (வீடியோ இணைப்பு) Read More