பௌத்த மதகுருவுக்கு ஒரு நீதி! நமக்கு ஒரு நீதியா? – கேப்பாபிலவு மக்கள்
மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர்கள் பௌத்த மதகுருவின் 4 நாள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் கவலையளிப்பதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் 828 நாட்களாக நிலமீட்பு போராட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிந்லியில் …
பௌத்த மதகுருவுக்கு ஒரு நீதி! நமக்கு ஒரு நீதியா? – கேப்பாபிலவு மக்கள் Read More