புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ …
புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை வெற்றி! Read More