உடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை
இயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்து உடல் எடையை அதிகரிக்கிறது. கறிவேப்பிலை செரிமான பிரச்சினையைப் போக்க உதவும். கறிவேப்பிலையை பச்சையாகவும் ஜூஸ் செய்தும் உட்கொள்ளலாம். காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை …
உடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை Read More