கதிர்காம பக்தர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை – பெலியத்த ரெயில் பாதையின் வெள்ளோட்ட தொடருந்து சேவை இன்று இடம்பெறவுள்ளது. பரீட்சார்த்தமட்டத்தில் இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாத்தறையில் …
கதிர்காம பக்தர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி! Read More