வெடித்தது அடுத்த பிரச்சனை! கடும் அதிர்ச்சியில் ரணில்
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் இழுபறி நிலை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களை தாமே தெரிவுசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் இடம்பெற்ற …
வெடித்தது அடுத்த பிரச்சனை! கடும் அதிர்ச்சியில் ரணில் Read More