எகிப்து மசூதியில் தொழுகையின் போது வெடிகுண்டு 155 பேர் உயிரிழப்பு
வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. …
எகிப்து மசூதியில் தொழுகையின் போது வெடிகுண்டு 155 பேர் உயிரிழப்பு Read More