இன்றைய ராசிபலன் 04.07.2018
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சிறப்பான நாள். ரிஷபம்: …
இன்றைய ராசிபலன் 04.07.2018 Read More