இன்றைய ராசிபலன் 25.02.2019
மேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் …
இன்றைய ராசிபலன் 25.02.2019 Read More