இன்றைய ராசிபலன் 23.11.2018
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். …
இன்றைய ராசிபலன் 23.11.2018 Read More