பலாலியில் விரைவில் தரையிறங்கும் இந்திய விமானம்!
யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளத்தில் வெகு விரைவில் தமது விமான சேவைகளை இந்தியா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் …
பலாலியில் விரைவில் தரையிறங்கும் இந்திய விமானம்! Read More