ஆஸியிலிருந்து இலங்கை வந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதை!

ஆஸ்திரேலியாவிலிருந்து சமீபத்தில் இலங்கை வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஆஸ்திரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை …

ஆஸியிலிருந்து இலங்கை வந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதை! Read More