விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள்
விநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு. விநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள். மருத இலை – …
விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள் Read More