சர்வதேசம் ஊடாக தமிழருக்கு நீதி: எதிர்பார்ப்பு தளர்ந்துபோகவில்லை!! – அமெரிக்க காங்கிரஸ் அலுவலர்களிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

“சர்வதேச சமூகத்தின் ஊடாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால், நாம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து தளர்ந்துபோய்விடவில்லை. ஐ.நா. தீர்மானத்தை மைத்திரி ரணில் தலைமையிலான அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.” – …

சர்வதேசம் ஊடாக தமிழருக்கு நீதி: எதிர்பார்ப்பு தளர்ந்துபோகவில்லை!! – அமெரிக்க காங்கிரஸ் அலுவலர்களிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு Read More