ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா
கடலூரில் நேற்று தேமுதிக சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார். முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், …
ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா Read More