கட்சிக்கும் கட்சி சின்னத்துக்கும் விளக்கம் அளித்த கமல்!
நடிகர் கமல், தனது அரசியல் பிரவேசத்தை இன்று முதல் துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில், தனது கட்சியையும், கட்சி பெயரையும், கட்சி கொள்கைகளையும் வெளியிட்டுள்ளார். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டுள்ளார். கட்சி சின்னமாக சிவப்பு, வெள்ளை கைகள் ஒன்றிணைந்து …
கட்சிக்கும் கட்சி சின்னத்துக்கும் விளக்கம் அளித்த கமல்! Read More