18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

இனப்படுகொலைசெய்யப்பட்டஉறவுகளைநினைவுகூர 18 ஆம் திகதிமுள்ளிவாய்க்காலில் கூடுமாறுவிக்னேஸ்வரன் வேண்டுகோள் முள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதிநடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டுபடுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறுவேண்டுகோள் விடுத்திருக்கும் வடமாகாணமுன்னாள் …

18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்! Read More

ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர …

ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்? Read More

நீதிமன்றத்தில் இன்று தப்பினார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் …

நீதிமன்றத்தில் இன்று தப்பினார் விக்னேஸ்வரன் Read More

பதறுகிறார் விக்னேஸ்வரன்

தன்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீளவும் வழங்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நேற்று ஜனாபதிக்கு …

பதறுகிறார் விக்னேஸ்வரன் Read More

எனக்கு பாதுகாப்பு வேண்டும்! விக்னேஸ்வரன் கோரிக்கை

தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பிலான கோரிக்கை கடிதம் ஒன்றை அவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர், முன்னாள் முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், தனது …

எனக்கு பாதுகாப்பு வேண்டும்! விக்னேஸ்வரன் கோரிக்கை Read More
தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர்

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் …

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் Read More
தயாசிறி

தயாசிறி : விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி

விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி : தயாசிறி   சாதாரண தமிழ் மக்கள் சமாதானமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து, ஒற்றையாட்சியின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல தயாராக இருக்கின்றனர் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் …

தயாசிறி : விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி Read More