கோயிலுக்கு செல்பவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா!
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை விஷயங்களைப் பின்பற்றி வழிபடுவது அவசியம். இதோ அதற்கான வழிமுறை! தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும். ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம். …
கோயிலுக்கு செல்பவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா! Read More