அறுவடைசெய்த நெல்லை சாலைகளில் உலரவிடும் மாங்குளம் விவசாயிகள்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அறுவடை செய்யும் நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாங்குளம் பகுதியில் நெல்லை உலரவைக்கும் தளங்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு நெல்லை சாலைகளில் கொட்டி உலரவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையருகில் நெல்லைக் கொட்டுவதால் …
அறுவடைசெய்த நெல்லை சாலைகளில் உலரவிடும் மாங்குளம் விவசாயிகள்!! Read More